ஓலா, ஊபர் போன்றவை சொந்தமாக வாகனம் வாங்கி, டீசல் போட்டு ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் அதிக கமிஷன் எடுக்கின்றன. ஸ்விகி, சுமோட்டா போன்றவையும் ஓட்டல் முதலாளிகளிடம் நல்ல கமிஷன் பெற்று, டெலிவரிக்கு உழைப்பவர்களை சுரண்டுகின்றன. சட்டப் பாதுகாப்பற்ற நிலையில் இது போன்ற தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள்;  ஸ்விகி, சுமோட்டா, ஓலா, ஊபர், ராபிடோ –  போன்றவை இன்றைக்கு தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இவற்றில் பணிபுரிபவர்கள், எதிர் கொள்ளும் சிக்கல்கள் வித்தியாசமானவை.  இவர்களைப் பற்றி, உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO)  நடத்திய ஆய்வு நுட்பமானது. அந்த ஆய்வை ...