எந்தக் கட்சியையும் கண்ணை கூடிக் கொண்டு முழுமையாக நம்பி ஆதரிக்கும் நிலையில் இன்றைய தேர்தல் இல்லை. ஆயினும், ஒரு சில அளவுகோலுக்கு கொஞ்சமேனும் பொருந்தக் கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் அறத்தின் வழி காட்டல் அல்லது நிலைபாடு என்ன என்பதைப் பார்ப்போம்; நிகழ உள்ள சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது? என்ற கேள்வியை அறம் வாசகர்கள் பலர் மீண்டும், மீண்டும் கேட்ட வண்ணம் உள்ளனர். நம்ம மக்களிடம் இயல்பான ஒரு அரசியல் விழிப்புணர்வு இருந்திருந்தால் இந்த கேள்விக்கு மற்றவர்களின் பதிலை ...
















