உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம்! உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் முதலிடம்! அதிக அளவில் பற்பல இனங்களை,கலாச்சாரக் குழுக்களை கொண்ட நாடுகளில் முதன்மை இடம்! உலகில் அதிக பணக்கார்களை கொண்ட நாடுகளில் ஆறாவது இடம்! உலகின் நுகர்வு சந்தை கலாச்சாரத்தில் மூன்றாவது இடம்! ஆனால், ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் மட்டும் 47 வது இடம்! நம்மை ஒத்த ஆசிய நாடான சீனா ஒலிம்பிக்கில் 38 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 87 பதக்கங்கள் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவால் ஒரு ...