எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் பிறகு பார்த்துக்கலாம் என்ற தவிப்பு ஒவ்வொரு இலவச அறிவிப்பிலும் பிரதிபலிக்கிறது. தேர்தல் தோல்வி பயத்தின் உச்சம் அதிமுக தேர்தல் அறிக்கையில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழக அரசின் வருமானத்திற்கும் அதிகமான செலவாகக் கூடிய இலவசங்களை அறிவித்த ஒரே கட்சி என்ற சிறப்பு வரலாற்றில் அதிமுகவிற்கு நிலைக்கும்! உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாக தமிழகத்தை மாற்றி காட்டுகிறோம் என்பதை உங்கள் அறிக்கை சொல்லாமல் சொல்கிறதே..! அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த ஒரு அசத்தலான அலசல்; அப்பப்பா அடுக்க முடியவில்லை! முக்கியமானவற்றை ...

















