35 அல்லது நாற்பது தொகுதிகள் என்றெல்லாம் பேசப்பட்ட பாமகவுக்கு 23 தொகுதியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது! ஜெயலலிதாவிடமே 27 தொகுதிகள் வாங்கிய கட்சி பாமக. திமுகவிடம் 31 தொகுதிகள் பெற்ற கட்சி பாமக! ஆனால், தற்போது வெறும் 23 தொகுதிகளில் அது திருப்திபட வேண்டிய காரணம் என்ன..? மாற்றம்,முன்னேற்றம் அன்புமணி என்று தமிழக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் சுமார் பத்து சதவிகித இடத்தை பவ்வியமாக வாங்கிக் கொண்டது எப்படி? 23 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அன்புமணியிடம் ஒரு பத்திரிகையாளர் ...