இந்தியாவில் ஏழு தனியார் வங்கிகளும்,ஏகப்பட்ட வெளி நாட்டு வங்கிகளும் அனுமதிக்கப்பட்டும் கூட, பொதுதுறை வங்கிகள் மக்கள் செல்வாக்கோடு திகழ்கின்றன. இதை விரும்பாத மத்திய அரசு பொதுதுறை வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைத்தல்,ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல்,சேவைகளுக்கு தடை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அரசு வங்கிகளை செல்வாக்கிழக்க வைத்து, தனியார் வங்கிகளை மக்களிடம் திணிக்க முயற்சிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..? 10 லட்சம் பேர் பங்கேற்றுள்ள வங்கி ஊழியர்கள் போராட்டம் ஏன் ? இன்றும் நாளையும்( மார்ச் 15,16) 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ...