ஆண்டான் – அடிமை ஆட்சி முறையை மீண்டும் நிறுவுவதற்காகத் தான் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமும், இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டதுமே சாட்சியாகும்! ஆங்கிலேயர் படையில் அழுத்தப்பட்ட சாதியினரான மகர்(தலித்) சாதியினர், ஆதிக்க சாதியினரான பேஷ்வாகளை எதிர்த்து போரில் வெற்றி பெற்றது வரலாறு! அந்த நிகழ்வின் இருநூறாவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கொரேகான் என்ற இடத்தில், ஜனவரி-1, 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது..! தாங்கமுடியுமா ஆதிக்க ...