Emmigration Bill 2021 – குடியேற்ற மசோதா 2021 வெளி நாடுகளில் வேலை தேடி படித்தவர், படிக்காதோர் எனப் பலரும் முயற்சிக்கின்றனர். அதிகமான ஏமாற்றுவோரையும், ஏமாறுவோரையும் கொண்ட இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவர்களையும், பாதிப்பு ஏற்படுத்துபவரையும்  பிரித்து பார்க்க வேண்டாமா அரசாங்கம் ? மனித நேயத்துடனும், மதங்களைக் கடந்தும் அணுக வேண்டியது இந்த விவகாரம்! வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலவே, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லிக்கொண்டு மோசடிகளை அரங்கேற்றுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த கோவிட் 19 ...

ஏற்கனவே மிகக் குறைந்த அதிகாரங்களோடு இயங்கியதே டெல்லி அரசு! அந்த குறைந்தபட்ச அதிகாரத்தையும் இல்லாமலாக்க ஒரு மசோதா! தொடர்ந்து, மத்திய அரசுக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டும், மாநில அரசு அதிகாரங்களை குறைத்தும் வருகிற பாஜக அரசின் மூர்க்கத்தனத்திற்கு இது சிறந்த உதாரணம். உண்மையில் இது ஆம் ஆத்மி மீது மட்டும் தொடுக்கப்பட்ட தாக்குதலல்ல! ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நடக்கும் தொடர் தாக்குதல்! இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்…? பாஜகவின் அனைத்து தந்திரோபாயங்களையும் மீறி கவிழ்க்கவோ, மிரட்டவோ வாய்ப்பில்லாமல் ஒரு நேர்மையான ...