”அள்ளுகிற வரை பொறுமை காப்போம்! இல்லாவிட்டால் நம்மை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் மட்டுமே அள்ளிச் சென்றுவிடுவான்” என்று அதிகாரத்தில் இருக்கும் வரை அமைதி காத்த ஒ.பி.எஸ் அதிகாரத்தைவிட்டு இறங்கியதும், மோதல் போக்கை கைக் கொள்ள ஆரம்பித்து விட்டார்! கட்சியை பொறுத்த அளவில் அனைத்து மட்டத்திலும் இ.பி.எஸ் தன்னை வலுப்படுத்திக் கொண்டார்! # எம்.எல்.ஏக்களில் 50க்கு மேற்பட்டவர்களின் ஆதரவு! # வழிகாட்டுக் குழுவில் 80% ஆதரவு! # மாவட்ட செயலாளர்களில் முக்கால்வாசி பேரின் ஆதரவு! # செயற்குழுவில் 80 சதவிகித ஆதரவு # பொதுக் குழுவில்  ...