புலம் பெயர் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்று புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என்பதாகவெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் தோற்றுவிக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் புலம் பெயர் தமிழர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன! அவற்றை கீழே தந்துள்ளோம். அதே சமயம் விடுபட்ட முக்கியமான ஒரு சிலவற்றை கவனப்படுத்துவதே கட்டுரையின் நோக்கமாகும்! தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான கட்சி அமைப்பாளர்களை அறிவித்து இருந்தது கவனத்திற்குரியது! வெற்றி பெற்று வந்ததில் இருந்து தமிழக ...