மும்பையில் வாழும் ஐந்து பெண்களின் கதையைப் பேசும் தொடர் Bombay Begums ! இது, நெட்பிளிக்சில் ஓடிக் கொண்டிருக்கிறது. வளரிளம் பெண்ணிலிருந்து, இறுதி மாதவிலக்கை எதிர் நோக்கும் நிலைவரை உள்ள (menopause) பல்வேறு பெண்களின் வாழ்க்கையை இது பேசுகிறது. பாலியல் ஆசை, அதிகாரத்தேடல், சுயகெளரவம், குழந்தை வளர்ப்பு, பாலியல் சீண்டலா என்பதை உணர்ந்து கொள்ளக்கூட முடியாதத் தன்மை .. என பல சம்பவங்கள் இந்தத் தொடரின் ஊடாக வருகிறது. அலான்கிரிதா ஸ்ரீ வத்சவா என்ற (Alankritha Shrivatsava) என்ற பெண் இயக்குநர் இதற்கு வசனம் ...