சிஏஜி அறிக்கை என்பது ஒரு பானை சோறுக்கு ஒரு பருக்கை போல, உள்ளதைச் சொல்லும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்றது! அதாவது, தமிழ்நாடு அரசே கொடுத்துள்ள தகவல்கள், ஆவணங்கள் வழியாகத் தான் அவர்கள் ஆடிட் செய்து ஒரு அறிக்கை தருகிறார்கள்! அந்த வகையில் நடந்த முறைகேடுகளின் முழுப் பரிமாணத்தையும் தரமுடியாது! ஆயினும், அப்படி தரப்பட்ட சில துளிகளே இவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால், நடந்துள்ள முறைகேடுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமாகும்! உதாரணத்திற்கு ஒரு பணி செய்ய இவ்வளவு தான் செலவாகும் தரலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட ...