”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. # ...
திமுக தேர்தல் அறிக்கை குறித்த நல்லவை, தவிர்த்திருக்க வேண்டியவை, விடுபட்டவை, ஆபத்தானவை ஆகிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து நேற்று அறம் இணைய இதழில் எழுதி இருந்தோம். அது பெரிய அளவு வைரலானது. பத்திரிகையுலக நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு நல்ல விஷயங்களை கவனப்படுத்தி உள்ளீர்கள். இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நிச்சயம் விடுபட்ட ஒரு சில அம்சங்கள் சேர்க்க வாய்ப்புள்ளது என்றனர். இதையடுத்து வேறு சில திமுக நண்பர்களும் தோழமை உணர்வுடன் பேசினர். நாம் சுட்டிக்காட்டியது போலவே எட்டுவழிச் சாலை போராட்ட ...