சுதந்திர தின சூழலில் பல எண்ண ஓட்டங்கள் மின்னலாய் தோன்றுகின்றன.கடந்து வந்த பாதையும், எதிர்கொண்ட சோதனைகளும் நம்கண்முன் விரிகின்றன. காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியா ஒரு தனித்தன்மையுடன் திகழ்ந்தது. எண்ணற்ற கனவுகளுடன், நமது விதியை நாமே முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்ற நாம் , நமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோள்களை அடைய செம்மையான ஒரு முறைமையை ஏற்படுத்தவும் சூளுரைத்தோம். அதில் பெருமளவு வெற்றியும் கண்டோம். காந்தி, நேரு, பட்டேல், நேத்தாஜி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகள் ...

ஆம், கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தான் வேண்டும். அதற்கு வணிகர்கள் ஒத்துழைப்போம்! ஆனால், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமூகபொருளாதாரத்தையே முடக்கிவிடக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் செயல்பட வேண்டும் போன்ற நெருக்கடிகள் மக்களுக்கும்,வணிகர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்துமல்லவா…? கூட்டத்தை அதிகமாக்குமல்லவா…? தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற,மு க ஸ்டாலினிடம் சிறு வியாபாரிகள் கோரிக்கை! இன்று மே 5ஆம் நாள். வணிகர் தினம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வணிகர் தின கொண்டாட்டங்கள் இல்லை. தமிழகம் முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் என்று வணிகர்கள் தங்கள் ஒற்றுமையை ...