தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிலை குலைந்து வருவது, நாளும், பொழுதும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, போதை பொருட்களின் புழக்கம்.. கையறு நிலையில் காவல்துறை, செயல் இழந்துள்ள அரசு நிர்வாகம்.. என்ன நடக்கின்றது?  இதன் பின்னணி என்ன? தரமணி பாலிடெக்னில் காவலாளி தன் மனைவி, குழந்தையுடன் கொல்லப்பட்டதும், அவர்களது பிணம் தூக்கி எறியப்பட்ட விதமும் சென்னை மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. சென்னையின் மையமாக இருக்கும் நந்தனம் அரசு கல்லூரியில் இளம் பெண் கூட்டுப் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பது.., ...