திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விற்கச் செல்லும்போது அசல் சிட்டா-அடங்கல் ஆவணம் வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கெடுபிடி செய்வதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ கண்டன அறிக்கை வெளியிடுள்ளார். டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடந்துவரும் இந்த வேளையில், தஞ்சை உள்ளிட்ட பெரும்பாலான . டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க செல்லும்போது விவசாயிகளிடம் நகல் (Xerox) சிட்டா- அடங்கல் இருந்தால் போதும் என்ற உத்திரவு அங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் திருவாரூர் ...