ஷாருக்கானின் மகன்  ஆர்யன்கான் போதைப்பொருள் தடுப்புக் காவல் துறையால் (NCB)  கைது செய்யப்பட்டு நான்கு வார சிறைவாசம் மற்றும் விசாரணைக்கு பிறகு விடுதலையாகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப் பொருள் கலாச்சாரம் 30 ஆண்டுகளாக உள்ளது! சஞ்சய்தத் தொடங்கி ஷாருக்கான், ரன்பீர்கபூர் வரை, தீபிகாபடுகோனே தொடங்கி கீதாஞ்சலி நாக்பால் வரை பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த பழக்கத்திற்கு ஆளானவர்களே! பல பெரிய அரசியல்வாதிகளும் இதில் சம்பந்தப்பட்டவர்களே..! இந்த கைது நடவடிக்கைக்கு காரணம் என்ன? நோக்கங்கள் என்ன..? ஆர்யன்கானுடன் அவரது நண்பர்கள் இருவரும் மும்பையிலிருந்து கோவா செல்லும் உல்லாச ...