Emmigration Bill 2021 – குடியேற்ற மசோதா 2021 வெளி நாடுகளில் வேலை தேடி படித்தவர், படிக்காதோர் எனப் பலரும் முயற்சிக்கின்றனர். அதிகமான ஏமாற்றுவோரையும், ஏமாறுவோரையும் கொண்ட இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவர்களையும், பாதிப்பு ஏற்படுத்துபவரையும் பிரித்து பார்க்க வேண்டாமா அரசாங்கம் ? மனித நேயத்துடனும், மதங்களைக் கடந்தும் அணுக வேண்டியது இந்த விவகாரம்! வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலவே, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லிக்கொண்டு மோசடிகளை அரங்கேற்றுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த கோவிட் 19 ...












