வெளிநாட்டு நிதிப் பெறுதல் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 ஐ கொண்டு வருவதன் மூலம் தொண்டு நிறுவனங்களை துடைத்தழிக்கவும், மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு… போன்ற பற்பல வகைகளில் ஏழை, எளியோருக்கு கிடைத்து வந்த உதவிகளை முடக்கவும் மத்திய பாஜக அரசு துடிக்கிறது. இந்த மசோதாவின் பின்னணி மற்றும் ஆபத்துக்களை பற்றி விவரிக்கிறார், நீதிபதி ஹரிபரந்தாமன்; FCRA சட்டம் பற்றிய வரலாறு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வெளிநாட்டு நிதிப் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை.வெளிநாட்டு நிதியின் மூலம் இந்தியாவில் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள், ...