ஏன் இத்தனை கெடுபிடிகள்? நிதி விவகாரங்களில் தவறு நடக்காமல் தடுப்பதை வரவேற்கலாம். ஆனால், நிதி உதவிகளையே தடுப்பது நியாயமாகுமா? வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவில் (FCRA) மதப் பார்வை எதற்கு? ஆர்.எஸ்.எஸுக்கு கணக்கு வழக்கில்லாமல் வெளி நாட்டு நிதி வருகிறதே..! இந்து மதம் முக்கியம், இந்திய மக்கள் முக்கியமில்லையா? கடந்த மார்ச்சில் அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, FCRA திருத்த மசோதா!  இது பலத்த எதிர்ப்புக்களை சந்தித்த போதும், இத் திருத்தங்களை சட்டமாக்கி ஜூன் 22 ஒன்றிய அரசு அறிவித்துள்ளது . எந்த நாட்டிலும், எந்தவொரு ...