இறந்தவர் பிரபல நடிகர் என்பதை தாண்டி தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்திற்கான தூதுவர் என்பது மிக முக்கியம். விவேக்  15.04.2021 அன்று பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும்  அரசு மருத்துவர்களின் முன்னிலையில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் , பொது சுகாதாரத் துறையின் மேன்மை ,கொரோனாவிழிப்புணர்வு  ஆகியவை குறித்துபேச வைக்கப்படுகிறார். ஆனால்,16.04.2021 காலை 11 மணிக்கு மயக்கமான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். 17.04.2021 அன்று காலை 04.35 மணி அளவில் ரத்தக் ...