கிறிஸ்தவ மதத்தை உலகுக்களித்த இயேசுநாதர் ஒரு விடுதலைப் போராளி. அதனால்தான் ரோமானிய அரசனால் கொலை செய்யப்பட்டார். இயேசுவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எளிய, வறிய நிலையில் இருப்பவர்கள் பக்கம், நீதியின் பக்கம் இருக்கின்றார்களா என்பதுதான் இந்த படம் எழுப்பும் ஆதாரக் கேள்வி! எந்த ஒரு மதமும், அல்லது நிறுவனமும் தன்னை கால ஓட்டத்திற்கேற்ப சரி செய்து கொள்ளவில்லை என்றால் வழக்கொழிந்துவிடும். இதற்கு கிறிஸ்தவ மதமும் விதிவிலக்கல்ல. கிறிஸ்தவ மதம் தன்னை சரிசெய்து கொள்ளுமா ? அதற்கான ஆற்றல் அந்த மதத்திற்குள் இருக்கிறதா…? என்பதற்கு இந்த படம் விடை ...