டெல்லியில் 143 வது நாளாகப் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று மத்திய அரசு பலவித கெடுபிடிகளை செய்கிறது! இது வரை போராட்டத்தில், 375க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள போதிலும், மனம் தளராமல் தொடர்கின்றனர். கொரோனாவை விட விவசாய சட்டங்கள் ஆபத்தானவை என்பது விவசாயிகளின் நிலைபாடு!  போராடும் விவசாயிகளை கொரானாவை விட ஆபத்தாக பார்க்கிறது பாஜக அரசு! நடக்கப் போவது என்ன..? விவசாயிகள் போராடி வரும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மக்களில் சிலரை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிட்டது அரசாங்கம். ஆனால் ...