தமிழகத்தில் மருத்துவ துறை உச்சகட்ட அவலத்தில் உள்ளது. நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்து பாதிப்பு ஏற்படுத்தும் மருத்துவர்களுக்கு துணை போகும் ஒரு சில மருத்துவர் சங்க தலைவர்களின் யோக்கியதை என்ன? இவர்கள் மருத்துவப் பணியே செய்யாமல் அதிகார மையத்தின் பவர் புரோக்கர்களாக வலம் வருவது எப்படி? சமீபத்தில் கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தையடுத்து நோயளிகளுக்கும், அவர்களோடு வருபவர்களுக்கும் அதிகமான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. இதனால் அரசு மருத்துவர்களுக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள ...