உலகம் முழுக்க இஸ்லாமிய பெண்கள் எல்லா நாடுகளிலும் ஹிஜாப் அணிகிறார்கள்! இது முகத்தை மறைக்கும் உடையல்ல! இந்த முக்காடு வழக்கம் வட இந்திய பெண்களிடமும் உண்டு! ஹிஜாப் தடைக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா? ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடகத்தின் உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றே! ஏனெனில், இந்த ...
‘பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் என்னவாகும்’ என்பதற்கு கர்நாடகமே கண்கண்ட சாட்சியாகிறது! அமைதியான கல்வி நிலையங்கள் அல்லோலகலப் படுகின்றன! ‘ஹிஜாப்’ என்பது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையா? அல்லது அடிமைப்படுத்தும் உடையா? என்ற வாதங்களும் வலுப்பெற்றுள்ளன! இது நாள் வரை இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்து வருவது சாதாரண நிகழ்வாக இருந்த கல்லூரி, பள்ளிகளில் எல்லாம் இன்றைக்கு அப்படி அணிந்து வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்! இதனால்,சில மாணவிகள் இன்று தேர்வு எழுத அனுமதி இல்லாமல் திருப்பி அனுப்பபட்டு உள்ளனர். இந்த ...
இந்தியா முழுமையும் ‘ஹிஜாப்’ விவகாரம் பற்றி எரிகிறது! இந்த நிலையில் இதை எப்படி அணுகுவது, புரிந்து கொள்வது… என்பது குறித்து இந்தியாவின் மிக முக்கிய பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடுள்ளனர். மாணவர்களிடையே பொருளாதாரரீதியில் வேறுபாடு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது; கலாச்சார ஒற்றுமையை உருவாக்க அல்ல’ ஹிஜாப் அணியாத பெண்களை குறிவைத்தும், முஸ்லிம் மாணவிகளை தடுத்தும் நடக்கும் வெறுப்பு அரசியலை எதிர்த்து, பெண்ணிய அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும், தனிநபர்களும் விடும் கூட்டறிக்கை: # கடலோர கர்நாடக பகுதியில், வகுப்பறையிலும், ...