கர்ப்பப்பை வாய் புற்று நோயாம்! மெத்த படித்தவர்களும், மருத்துவர்களுமே சூதாக நடந்து கொண்டால் எளிய மக்களின் நிலை என்னாவது..? தற்போது சிறுமிகள், இளம் பெண்களுக்கு நிர்பந்தப்படுத்தி போடப்படும் ஊசிக்கும் தடுப்பூசியின் உண்மைத் தன்மை என்ன..? இந்தத் தடுப்பூசியானது நோயை தடுக்கவா.. பரப்பவா..? 2024 பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பல திட்டங்களில் ஒன்று HPV தடுப்பூசி- கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி, 9-14 வயதுள்ள இந்திய பெண் குழந்தைகளுக்கும் போடப்படும் என்றார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical ...