நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் பெருமாள் பக்தன் என்பது உண்மை தான் என்றாலும், அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக தொடர்கிறார்..? என்ற கேள்விக்கு என்ன பதில்? அப்படி இந்துவாக மாறி இருந்தால் அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கவே வாய்ப்பில்லையே..? என்ற கேள்விகள் பல நண்பர்களிடம் இருந்து கேட்கப்படுகிறது. கடவுள் என்பவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானவர் என்பது மெய்யா? பொய்யா?  பெயர் ஜாகீர் உசேன் என்பதால் பெருமாள் அவரை புறக்கணிக்கத்திருந்தால் இன்று அவர் இவ்வளவு பெயரும், புகழும் பெற்று ...