பெட்ரோல், டீசல்,கேஸ் விலைகள் சமீப காலமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டே உள்ளன! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த நிலையில் கூட இந்தியாவில் இவற்றின் விலை அதிகமாகத் தான் இருந்தன! இதற்கு இந்தியாவில் விதிக்கப்படும் கலால் வரி,ஜி.எஸ்.டி.வரி, மாநில அரசுகளின் வரி ஆகியவையே காரணம் என எல்லா ஊடகங்களும் விலாவாரியாக புள்ளிவிபரங்களுடன் எழுதினார்கள். ஆனால், இந்த விலை உயர்விற்கான உண்மையான காரணம் நான் தேடிய வரை எந்த மீடியாவிலும் வெளிவரவில்லை! ஆகவே, உண்மையான காரணம் இது தான் என நான் மட்டும் ...