பிரபல இயக்குனர் ஆஸ்கார் பர்ஹாடியின் ஈரானியப் படம் ‘A Hero’. மனசாட்சிக்கு பதில் சொல்ல கடமைப்பட்ட ஒரு எளிய மனிதனின் தவிப்புகளை அழகாக படம் பிடித்துள்ளது! கடன் பிரச்சினை, சிறை அனுபவம், மனைவியை காப்பாற்ற முடியாமை, சமுக வலைதளங்களின் வீரியம்… எனப் பல விஷயங்கள் சுவைபட அலசப்பட்டுள்ளன. ஈரான் – பிரஞ்சு கூட்டில் பெர்சிய மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது., சிறையில் இருந்து, விடுமுறையில் வந்த ஒருவன் சந்தித்த நிகழ்வை மையமாக வைத்து விறுவிறுப்பாக செல்கிறது. இதற்கு ‘ஹாலிவுட் ...