குடியரசுத் தலைவரான திரெளபதி முர்முவே ரப்பர் ஸ்டாம்பாக நமக்கு கட்டுப்பட்டு இருக்கும் போது  தன்கர் ஏன் அடிக்கடி தகராறு பண்ணிக் கொண்டே இருக்கிறார்…? ‘இருப்பவர்களிலேயே நானே அறிவாளி’ என்று அடிக்கடி காட்டிக் கொள்கிறார். ‘இவர் ஒத்து வருவாரா? அல்லது ஒதுங்கி போவாரா? அவரே முடிவு செய்யட்டும்’ என அவரது ஈகோவை சீண்டிப் பார்த்தனர்; தீவிரமான சனாதனவாதி! ‘பார்ப்பனியத்தின் நலனே பாரதத்தின் நலன்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். உடல் மொழியில் அதிகாரத் திமிரும். உள்ளத்தில் ஆணவச் சிந்தனை போக்கும் ஒருங்கே அமைந்தவர். இவர் ...