தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி காலம் வரும் நவம்பர் -9 ல் முடிகிறது.  நியாயங்களை பேசிக் கொண்டே நம்ப முடியாத அதிர்ச்சி தீர்ப்புகளை தந்தவர்! முற்போக்காளராக தோற்றம் காட்டியவாறே பல பிற்போக்கு தீர்ப்புகளை வழங்கியவர்! அவரது பேச்சுக்களுக்கும், தீர்ப்புகளுக்கும் உள்ள இடைவெளி குறித்த ஒரு அலசல்; அன்றே அவர் பணி ஒய்வு பெறுகிறார்; புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்க உள்ளார். சரியாக இரண்டு ஆண்டுகள் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதி பரிபாலனம் செய்த நீதிபதி தனஞ்செய யஷ்வந்த் சந்திரசூட் ...