பாஜக ஆட்சியில் நீதித்துறையின் சுதந்திரம் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அரசுக்கு ஆதரவாக இல்லாத நீதிபதிகள் அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். எமர்ஜென்ஸியில் நீதித்துறை பாதிக்கப்பட்டதை விட, தற்போது தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சியாகும்;- நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்; அமலாக்கத்துறை ,சிபிஐ ,தேர்தல் ஆணையம், கவர்னர்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மத்திய அரசு. இந்த அமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு சட்டமும் அனுமதிப்பதுதான் வருத்தமான விஷயம். உயர் நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அரசமைப்புச் சட்டத்தை 2014 ...