மகாராஷ்டிராவை கைப்பற்றுவது மட்டுமல்ல, துரோகிகளான ஏக்நாத் ஷிண்டேவுக்கும், அஜித் பவாருக்கும் பாடம் புகட்ட வேண்டிய தேர்தல்! குஜராத்துக்காக மகாராஷ்டிராவை காயடிக்கும் மோடி-அமித்ஷா கும்பலை வீழ்த்தும் மராட்டியர்களின் தன்மானப் பிரச்சினைக்கு விடை  காணும் தேர்தல்; யாருக்கு வெற்றி ஒரு அலசல்; நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் மிருக பலம் குறைந்து, 56 இஞ்ச் மார்பு சுருங்கியதற்கு முக்கிய காரணம், மகாராஷ்டிராவில் பாஜக அடைந்த தோல்வி தான். மகாராஷ்டிராவில் பாஜக பெற்ற இடங்கள் 9 தான், இதன் கூட்டாளிகளான ஷிண்டே சேனா 7 இடங்களிலும், அஜீத் பவாரின் தேசீயவாத ...