புரட்சிக்கும், புதிய பாதைக்கும் பெயர் போன மேற்கு வங்கம், அரசியல் வன்முறை கலாச்சாரத்திலும் நம்பர் ஒன்னாகும்! அரசாங்கத்தைவிட, அரசியல்வாதிகளுக்குத் தான் அங்கு பவர் அதிகம்! பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம், ஒரு கொலைக்கு பல கொலைகள் எனத் தொடரும் அராஜக அரசியலுக்கு அத்தாரிடியே மேற்குவங்கம் தான்! இதற்கு காரணம், மேற்கு வங்க சமூகமே அடிப்படையில் கட்சி அடிப்படையிலான சமூகமாகும்! அது அவ்வாறாக மாறி வெகு நாட்களாகிவிட்டது. அன்றாட மக்கள் வாழ்க்கையில் குடும்பம், சாதி, மதம் , அரசு,போலீஸ் ஆகிய அமைப்புக்கள் செலுத்தும் ஆளுமையைவிட கட்சி ...
தெருவில் இறங்கி போராடும் களப் போராளி! அஞ்சாமையின் இலக்கணம்! மதவாத சக்திகளின் மாபெரும் விரோதி என்பதெல்லாம் சரி தான்! அதற்காக மம்தாவை அகில இந்திய தலைவராக – அடுத்த பிரதமராக – ஏற்க முடியுமா..? நாட்டிற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே பேராபத்தாக பார்க்கப்படும் பாஜகவோடு மோதி வெல்லும் ஆற்றல் உள்ள இந்தியாவின் ஆகச் சிறந்த போராளி மம்தா பானர்ஜி என்பதில் நமக்கு மாற்று கருத்தே இருக்க முடியாது. ஆட்சியில் உள்ள எதிர்கட்சி முதல்வர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பாஜகவிற்கு பணிந்து போகின்ற நிலையில், ...
மு.தமிழரசன், கோடம்பாக்கம், சென்னை சார்பதிவாளர், ஆர்.டி.ஓ, நகராட்சி … போன்ற அரசு அலுவலங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய தமிழக அரசின் விஜிலென்ஸ் ரெய்டுகள் பற்றி..? மகிழ்ச்சி! நல்லது. ஆனால், நேர்மையான நிர்வாகத்திற்கான முனைப்பாக இதைப் பார்க்க முடியவில்லை. க.வேல்முருகன், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு மக்களூம், அரசும், கன்னட சமூகமும் காட்டிய மரியாதையை பார்த்தீர்களா..? செய்த அளவில்லா சேவைகளும், வாழ்ந்த வெளிப்படையான வாழ்க்கையும் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள்! தமிழகத்தில் பிறந்து படித்து வளர்ந்து கர்நாடத்தில் சூப்பர் ஸ்டார் ஆனவரையும், கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து ...