தடுப்பூசியின் விளைவாய் ஏற்பட்ட மரணங்கள், தடுப்பூசி நிர்பந்தத்திற்கு பின்னுள்ள மனித உரிமை மீறல்கள், தடுப்பூசிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகள், தடுப்பூசிக்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள்..ஆகியவற்றை கவனப்படுத்தும் கட்டுரை! அனைவருக்கும் தடுப்பூசி என்பது பொது நோக்கில் நல்லதாக தெரிந்தாலும் அதற்குள் ஒரு ஆழமான வன்மம் இருக்கிறது ! தனி ஒரு மனிதனுக்கு நோய் வருகிறது அதை எந்த மருத்துவத்தைக் கொண்டும் சரிப்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது தானே! ஏன் நவீன மருத்துவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்தா மற்றும் ஆயுர்வேதா மற்றும் ஹோமியோ முறையில் கொரோனாவிற்கு மருத்துவம் ...