மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த ‘தக்லைப்’ தந்துள்ளதோ, மிகுந்த அதிர்ச்சியை! ஆகச் சிறந்த இயக்குனரும், உலக மகா கலைஞனும் இந்தப் படத்தின் வழியே சினிமா ரசிகர்களுக்கும் , சமூகத்திற்கும் சொல்லும் செய்தி என்ன.? தக்லைப் குறித்து பலரும் பேச மறுக்கும் விசயங்களை கவனப்படுத்தவே இந்த கட்டுரை; நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, இயக்கம்… இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.  இந்தத் திரைப்படம் சொல்ல வருவது என்ன என்பது தான் முக்கியம். படம் சொல்லும் இரண்டே விசயங்கள்; வன்முறையைக் கொண்டாடுவது, பெண்ணடித்தனத்தை போற்றுவது. இவை தான். முதல் ...

கவிதை மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், அரசியல் கோட்பாட்டுக்  கட்டுரைகள் என்று தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் செயல்பட்டு வருபவர் யமுனா ராஜேந்திரன்.   உத்தமவில்லன், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரசியல் சினிமா: 16 இயக்குநர்கள் போன்ற 45க்கும் மேலான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் கோயமுத்தூரைச் சார்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில்  வசித்து வருகிறார். இடதுசாரி நிலையில் இருந்து  நிகழ்வுகளைக்  கறாராக மதிப்பீடு செய்யும் இவரை நேர்காணல் செய்தோம். சர்வதேசப் பண்பாட்டு நிலமைகள், ஜெயமோகன், மணிரத்தினம், கமலஹாசன் ஆகியோரது கருத்தியல், கம்யூனிசத்தின் இன்றைய ...