அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை போராடித் தடுத்தனர் மதுரை மக்கள்! திண்டுக்கல் மாலிப்டினம் சுரங்கத்தை இனி மறுக்கவே முடியாதா? திண்டுக்கல் காஞ்ச மலை, கவுதி மலையை இனி ஜிண்டால் நிறுவனம் தின்று ஜீரணிப்பதை தடுக்க முடியுமா? ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் எதிர்ப்பில்லாமல் அதானி, வேதாந்தாக்கள் சூறையாட ஒரு மசோதா; சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) திருத்த மசோதாவாம்! (Union Govt’s Mines and Minerals Amendment Bill) இந்தியாவில் அதானியின் சாம்ராஜ்ஜய்த்தை விரிவுபடுத்த விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள் போடுவது, சிமெண் ...
















