ஆளும் கட்சியாக இருப்பதால் நம் பண கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம்! நாம் பிரச்சாரம் செய்வதன் மூலம், ஏதோ ஒருவித பங்களிப்பை செலுத்துவதன் மூலம் இங்கே கிடைக்கும் பணத்தைக் கொண்டு நம் கடனை அடைத்துவிடலாம் என் பாஜகவில் அணிஅணியாக சேர்ந்து வருகிறார்கள் சினிமாகாரர்கள்! ஆனால், அப்படி சேர்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதற்கு பிரத்தியட்ச சாட்சியாகிறார் இயக்குனர் கஸ்தூரிராஜா! ராதாரவி இதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்திவிட்டார்..! சமீபத்தில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் அதிக கடன் சுமை தாளாமல் அவர் கொடுத்த ...