எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் கொடி கட்டிப் பறந்தன!அந்த வகையில், பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடந்த ஊழல்கள் ‘அடேங்கப்பா’ ரகம் ! கமிஷன் , கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய முழக்கங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் முன்பு முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுக !. இந்த சூழலில்தான், அதிமுக அரசில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையை பேரவையின் தாக்கல் செய்தது திமுக அரசு.. அதில் பொதுத் துறை ...