தமிழ் நாட்டில் தேவைக்கும் அதிகமான நவீன வெப்செட், ஆப்செட் அச்சகங்கள் இருக்க, அண்டை மாநிலங்களுக்கு  பல்லாயிரம் டன்கள் பாட நூல்கள் அச்சடிக்கும் ஆர்டர் தரப்படுவது ஏன்? ஆந்திராவுக்கு முதல் ஆர்டர் தரப்பட்டுவிட்டது. பாடநூல் அச்சிடுவோர் வேதனை! புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைண்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் மோசஸ், பிரேம்குமார் ,விநாயகம், பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்க  நிர்வாகிகள் உதயகுமார் ,குமரேசன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  இன்று கூட்டாக  பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியது: “தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாட நூல்களையும் அச்சடித்து ...

நீலகிரி மாவட்ட மக்கள் திகிலில் உறைந்திருக்கிறார்கள்! எப்போது யாரை புலி கொன்று தின்னப் போகிறது என்ற பதட்டம் பரவலாக மக்களை ஆட் கொண்டதன் விளைவாக புலியை உடனே பிடிக்கவோ, சுடவோ வேண்டும் என சாலை மறியலில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்! புலியை கொல்வதா..? உயிரோடு பிடித்து கூண்டில் அடைப்பதா..? என்ற விவாதம் வேகம் பெற்றுள்ளது. இதற்கு சரியான தீர்வு என்ன..? பொதுவாக புலிகள் மனித குடியிருப்பு பகுதிகளில் வராது,வாழாது. அடர்ந்த காட்டுக்குள்ளேயே வாழும். புலியை பார்க்க செல்லும் பயணிகள், ஆய்வாளர்கள் கூட பல முயற்சி ...