வீட்டு உரிமையாளர்கள், வாடகை வீட்டில் வசிப்போர் என்ற வகையில் நாம் அனைவரும் பல நேரங்களில் சந்திக்கும் சிக்கல்கள், நடைமுறை பிரச்சினைகள், சட்டம் சொல்வது என்ன? ஆகியவற்றை மிக எளிமையாக அனைவரும் புரிந்து, தெளிய எழுதப்பட்டுள்ள நூல்! உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்? இந்த கேள்வி தான் வீட்டின் உரிமையாளர் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கிறது! வீடு காலியானவுடன் காலியாக உள்ளது என்று இடைத்தரகர்களிடம் வீட்டின் உரிமையாளர் சொல்லுவார் ஆனால், இடைத்தரகர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு மாத வாடகை தொகையை வாடைக்குச் செல்பவர்தான் கொடுக்க வேண்டும். சமூகத்தில் இது ...