இன்னும் நாட்களை கடத்த முடியாது என பகல்காம் தாக்குதல் குறித்த விவாதங்கள் ஒரு வழியாக அனுமதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கே வராமல் மோடி ஓடி ஒளிந்து கொண்டார். தாக்குதல்  தீவிரவாதிகள் யார்?, இவ்வளவு கண்காணிப்பை மீறி அங்கு எவ்வாறு வந்தனர்?, இதற்கு யார் பொறுப்பு? டிரம்பின் பீத்தல்களுக்கு என்ன பதில்? இவை எவற்றுக்காவது விடை கிடைத்ததா? காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் நடந்த தீவிரவாத படுகொலைக்கு பிறகு நூறு நாட்கள் கழித்து,ஆபரேஷன் சிந்தூர் நடந்து முடிந்து 78 நாட்கள் கழித்து இது பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது ஜுலை ...