காலமாற்றங்கள் சில அரசியல் அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும்! தன் அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாமல் திமுகவு இந்து மதம்,கோவில்கள், பக்தி தொடர்பான தன் கடந்த காலத் தோற்றங்களை மாற்றிக் கொண்டு வருகிறது! பாஜகவும், ‘பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை மறுதலித்து, தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது’ என்ற யதார்த்தத்தை உணரத் தொடங்கியுள்ளது..! இந்த மாற்றங்கள் எப்படி சாத்தியமாயின..? சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக நீதி தினத்திற்கான அறிவிப்பு அசத்தலானது. துணிச்சலானது. ஏனென்றால்,பெரியாரை ஜென்மப் பகையாகக் கருதும் ஒரு ஆட்சி வலிமையாக மத்தியில் ...
அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்! என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே ! 1988 என்று நினைக்கிறேன்.அப்போது நான் விசிட்டர் பத்திரிகையில்,’ஒரு புகைப்படக் காரரின் பார்வையில்’ என்றொரு தொடர் எழுதி வந்தேன். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று முழுக்க அவரோடு கழிந்தது. சிவாஜி, தன் வீட்டின் அந்த மிகப்பெரிய ஹாலில் அழகான இரண்டு ...