தமிழக அனைத்து விவசாயிகளின்  ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி .ஆர். பாண்டியன் இன்று மதியம் ” அறம்” இணையதள இதழுக்கு அளித்த பேட்டி: ” மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் ஒரு சட்ட விரோத செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்த செயலால்இரு மாநில நல்லுறவுக்கு சீர்கேடு ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. காவிரி பிரச்சினைக்கு நடுவண் அரசால் தீர்வு காண முடியாத நிலைமை ஏற்பட்டதால்தான், நடுவர் மன்றத்தில் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி ,ஒவ்வொரு ...