சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலம் சுமார் ஐந்து ஏக்கரை அமைச்சர் ராஜ கண்ணப்பன்,அவரது மகன்கள் அபகரித்துள்ளனர் என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவுமே வாய் திறக்கவில்லை..! புகார் விபரம்; ரூபாய் 411 கோடி மதிப்புள்ள இந்த நிலம் அபகரித்துள்ளதை யாரும் கேள்வி கேட்டு விடாதபடிக்கு தன்னுடைய அதிகாரத்தை இன்று வரை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன் என அறப்போர் குற்றம் ...