வங்கிகளில் பல நூறு கோடி அல்லது பல ஆயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு தர மறுப்பவர்களின் பெயரை வெளியிட அரசு தயக்கம் காட்டுவது ஏன்? மேலும் அவர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்வது ஏன்? சிறிய கடன் பெற்றவனை திரும்ப தராவிட்டால் சேதாரப்படுத்தும் அரசு பெரிய கடன் பெற்றவர்களை தப்பிக்க செய்வது ஏன்? வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. வாராக்கடன் என்பது வங்கிகளை மட்டுமல்லாது, பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது.இந்தியா முழுவதும் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அதாவது மக்களுக்குச் சொந்தமானவை. வங்கிகளிடமிருந்து ...