அமெரிக்காவைச் சார்ந்து தான் உலகப் பொருளாதாரம் உள்ளது. அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும் உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்ற வகையில் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள இறக்குமதி பொருட்களுக்கான  அதிரடி வரி விதிப்புகள்  இந்தியா உள்ளிட்ட உலக பொருளாதாரத்தையே உலுக்கி எடுக்க உள்ளது; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி  இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு  அதிக வரியை விதிப்பதாக அறிவித்துள்ளதானது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ‘விடுதலை தினம்’ என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து ...