திமுக தனித்து ஆட்சி அமைக்குமளவுக்கான இடங்கள் வரும் என்பது உறுதியாகிவிட்டது! மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் திமுக பதவி ஏற்கவுள்ளது. ஸ்டாலின் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் என்ன? அரியணை ஏற்றிய மக்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன..? 1996 க்கு பிறகு நடந்த எந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக 100 இடங்களைக் கூட தொட முடியாத நிலை இருந்தது. கால் நூற்றாண்டு கடந்து இந்த தேர்தலில் திமுக ஒரு தனிப்பெரும் கட்சியாக வாகை சூடுகிறது! திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்; # பாஜகவின் மக்கள் ...