ஈர நிலங்கள் என்பவை நமக்கு இயற்கை தந்த கொடையாகும்.  நகர விரிவாக்கங்களின் பெயரால் அவற்றை அழிய விடாமல் பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் ராம்சார் அங்கீகாரமாகும்! அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 14 ராம்சார் நிலங்களில் மிக வித்தியாசமானது வடுவூர் பறவைகள் சரணாலயம்! உலகில் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 1971-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஐ.நா. அமைப்பின் ஏற்பாட்டில் உலக நாடுகள் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு தான் ராம்சார் உடன்பாடு ஆகும்.தற்போது உலகெங்கிலும் 2,400 க்கும் மேற்பட்ட ...