ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கும் பாஜக திட்டத்தின் ஒரு அம்சமாகத் தான் சசிகலா ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். ஆட்சி காலம் முடியும் தருவாயில் வரவுள்ள தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்கும்,அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் ஒன்றுபடுவதற்குமான சசிகலா தேவை என பாஜக கருதுவதாகத் தெரிவதால்….சட்டம், நீதி என எதையும்…பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் அது எப்படி தொடர்ந்து மீறிவருகிறது என அலசுகிறது இந்தக் கட்டுரை! # ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலா,ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கைதாகவில்லை!கட்சி தலைவியாக முடிசூட்டிக் கொண்டு, ...